Indian Air Force (இந்திய விமானப்படை) பணியில் இருந்து வேலைவாய்ப்பு. இந்தப் பணிக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் அப்ளை செய்யலாம். இந்த வேலைக்கு 3500 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு தமிழ்நாடு அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம். இந்த வேலையைப் பற்றிய முழு விவரங்களும் கீழே விவரமாக இருக்கிறது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த வேலைக்கான கடைசி தேதி: 17.08:2023.
தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் Today Live NEWS. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.
பணியின் பெயர் | இந்திய விமானப்படை(Indian Air Force) |
வேலை பிரிவு | மத்திய அரசு வேலைகள் |
வேலை பெயர் | தற்காலிக அடிப்படை |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
சம்பளம் | ரூ.40,000/- |
தொடக்க தேதி | 27.07.2023 |
கடைசி தேதி | 17.08.2023 |
இணையதளம் | https://agnipathvayu.cdac.in/ |
இந்த வேலைக்கான காலிப்பணியிடங்கள்:
பணியின் பெயர் | பதவிகளின் எண்ணிக்கை |
அக்னிவீர் உட்கொள்ளல் | 3500 |
Indian Air Force பணிக்கான வயது வரம்பு :
இந்தப் பணிக்கு 21 வயது இருக்க வேண்டும்.
வயது வரம்பு பற்றி மேலும் முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf ஐ Download செய்து பாருங்கள்.
இந்த வேலைக்கான கல்வி தகுதி:
இப்பணிக்கான கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதைப் பற்றி மேலும் விவரமாக தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf-ஐ Download செய்து பாருங்கள்.
Indian Air Force இப்பணிக்கான சம்பளம்:
இப்பணிக்கான சம்பளம் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் தனித்தனியாக சம்பளத்தை பற்றி விவரமாக. கீழே உள்ள pdf-ல் விவரமாக இருக்கிறது. அதை டவுன்லோட் செய்து பார்க்கவும்.
Indian Air Force பணிக்குத் தேர்ந்தெடுக்கும் முறை:
- உடல் தகுதித் தேர்வு (PFT).
- ஆன்லைன் தேர்வு
- மருத்துவ பரிசோதனை
இந்த வேலைக்கு எப்படி பதிவு செய்வது:
இந்த வேலைக்கு தேவைப்படும் அனைத்தும் உங்களிடம் இருந்தால். Office website https://agnipathvayu.cdac.in/ மூலம் 27:07:2023 முதல் 17:08:2023 வரை. ஆன்லைன் மூலம் அப்ளை செய்யலாம்.
Indian Air Force பனிக்குள்ள முழு விவரங்கள் Notification and Application Form link:
Official Website | LINK |
Notification PDF | LINK |
Online Application Form | LINK |
இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.