10th முடித்தவர்களுக்கு ரூ.69100/- சம்பளத்தில் மத்திய அரசு CISF வேலைவாய்ப்பு.!
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கான்ஸ்டபிள்/டிரேட்ஸ்மேன் தற்காலிக பணிகள் என மொத்தமாக 787 காலியிடங்கள் உள்ளன. … Read more