SSC Constable GD 2022: பணியாளர் தேர்வு ஆணையத்தில் கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கான்ஸ்டபிள் வேலைக்கு மொத்தமாக 24369 காலியிடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
பணி செய்யும் இடம் இந்தியா முழுவதும், பணியாளர் தேர்வு ஆணையம் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க 27-10-2022 முதல் 30-11-2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
10 ஆம் வகுப்பு முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
துறையின் விபரம் | SSC Constable GD Recruitment |
காலியிடங்கள் | 24369 |
பணியின் பெயர் | கான்ஸ்டபிள் (GD) |
கடைசி நாள் | 30-11-2022 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
பணி விவரம்:
மொத்தமாக 24369 காலியிடங்கள் உள்ளன: மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
NCB | 164 | 164 |
Department | Male | Female | Vacancy |
SSF | 78 | 25 | 103 |
AR | 1697 | 0 | 1697 |
ITBP | 1371 | 242 | 1613 |
SSB | 1041 | 243 | 1284 |
CRPF | 8380 | 531 | 8911 |
CISF | 90 | 10 | 100 |
BSF | 8922 | 1575 | 10497 |
கல்வி தகுதி?
பணியாளர் தேர்வு ஆணையம் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பளம் விவரம்:
Pay Scale | சம்பளம் |
---|---|
ஊதிய அளவு -1 | Rs.18,000 to 56,900 |
ஊதிய அளவு -3 | Rs. 21,700-69,100 |
பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு?
பணியாளர் தேர்வு ஆணையம் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க:
குறைந்தபட்ச வயது: 18 முதல்
அதிகபட்ச வயது: 23 வரை.
வயது வரம்பில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகள் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும் !
விண்ணப்ப கட்டணம்:-
பணியாளர் தேர்வு ஆணையம் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது
பெண்கள்,Sc,St,ESM | கட்டணம் இல்லை |
மற்ற பிறிவினர்கள் | Rs .100/- |
தேர்வு செய்யும் முறை?
பணியாளர் தேர்வு ஆணையம் கான்ஸ்டபிள் பணிக்கு Computer Based Exam, Physical Endurance Test, PST,Medical Examination மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.!
முழு விண்ணப்பிக்கும் முறை?
பணியாளர் தேர்வு ஆணையம் கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பிக்க பட்டனை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் மையங்கள்:
1 | சென்னை |
2 | கோவை |
3 | சேலம் |
4 | மதுரை |
5 | திருச்சிராப்பள்ளி |
6 | வேலூர் |
7 | திருநெல்வேலி |
8 | புதுச்சேரி |
SSC கான்ஸ்டபிள் (GD) பணிக்கு விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்:-
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் | 27-10-2022 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 30-11-2022 |
ஆஃப்லைன் சலான் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி | 30-11-2022 |
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி | 01-12-2022 |
சலான் செலுத்துதல் (வங்கி வேலை நேரத்தில்) | 01-12-2022 |
Computer Based Exam Date | ஜனவரி மாதம் 2023 |
அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க்:
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.