WhatsApp Group Join Now

Telegram Group Join Now

தேர்வு இல்லாமல் ரூ.20000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை.!

ஸ்பைசஸ் போர்டு தர மதிப்பீட்டு துறையில் காலியாக உள்ள பயிற்சி ஆய்வாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 01 காலியிடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

spices board recruitment 2022
தேர்வு இல்லாமல் ரூ.20000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை.! 4

பணி செய்யும் இடம் இந்தியா. ஸ்பைசஸ் போர்டு தர மதிப்பீட்டு ஆய்வக வேலைவாய்ப்பு பணிக்கு  18-10-2022  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.

B.E ,B.Tech முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

துறையின் விபரம்ஸ்பைசஸ் போர்டு தர மதிப்பீட்டு ஆய்வகம்
காலியிடங்கள்01
பணியின் பெயர்பயிற்சி ஆய்வாளர்
கடைசி நாள் 18-10-2022
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்

ஸ்பைசஸ் போர்டு தர மதிப்பீட்டு ஆய்வக வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணி விவரங்கள்:

  • பயிற்சி ஆய்வாளர் -01 இடம்

உள்ளன மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:-

ஸ்பைசஸ் போர்டு தர மதிப்பீட்டு ஆய்வக வேலைக்கு விண்ணப்பிக்க B.E, B Tech முடித்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் விவரம்:-

சம்பளம்: ரூ.20000/- முதல் மாதம்

பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும்.மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு:-

ஸ்பைசஸ் போர்டு தர மதிப்பீட்டு ஆய்வக வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க: 21 முதல் 25 வயது வரை இருக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.!

விண்ணப்ப கட்டணம்:-

ஸ்பைசஸ் போர்டு தர மதிப்பீட்டு ஆய்வக பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம்  இல்லை நேரடியாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்

தேர்வு செய்யும் முறை:-

ஸ்பைசஸ் போர்டு தர மதிப்பீட்டு ஆய்வக பணிக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முழு விண்ணப்பிக்கும் முறை:-

ஸ்பைசஸ் போர்டு தர மதிப்பீட்டு ஆய்வகத்தில் நீதி துறை வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 

  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
  • விண்ணப்பதாரர்கள் முழு அறிவிப்பு முழுமையாக படிக்க வேண்டும்.
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
  • தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவும்.
  • இறுதியாக முழு விண்ணப்பம் மற்றும் கட்டண விவரங்கள் சரிபார்க்கவும்.
  • இறுதியாக ஆன்லைனில் சமர்ப்பிக்கவும் அல்லது அஞ்சலில் விண்ணப்பத்தை அனுப்பவும்

முக்கிய தேதிகள்:-

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 18-10-2022

அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க் 👇:

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு குழுவில் இணைய கிளிக் செய்யவும்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply