Nainital Bank பணியில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு 2023. இந்த பணிக்கு நீங்கள் ஆன்லைன் மூலமாக அப்ளை செய்யலாம். இந்தப் வேலையில் 110 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு ஆண் பெண் இருவரும் பதிவு செய்யலாம். இந்த வேலையை பற்றி முழு விவரங்களை கீழே இருக்கிறது அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் பணிக்கான கடைசி தேதி:27.08.2023.
தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் Today Live NEWS. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.
பணியின் பெயர் | நைனிடால் வங்கி லிமிடெட் |
வேலை பிரிவு | மத்திய அரசு வேலைகள் |
வேலை பெயர் | வழக்கமான அடிப்படையில் |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
சம்பளம் | ரூ.40,000/- |
தொடக்க தேதி | 05.08.2023 |
கடைசி தேதி | 27.08.2023 |
இணையதளம் | https://www.nainitalbank.co.in/ |
இந்த வேலைக்கான காலிப்பணியிடங்கள்:
பணியின் பெயர் | பதவிகளின் எண்ணிக்கை |
மேலாண்மை பயிற்சியாளர்கள் | 60 |
எழுத்தர்கள் | 50 |
மொத்தம் | 110 |
Nainital Bank பணிக்கான வயது வரம்பு :
மேலாண்மை பயிற்சியாளர்கள் | குறைந்த பட்சம் – 21 வயது அதிகபட்சம் – 32. |
எழுத்தர்கள் | குறைந்த பட்சம் – 21 வயது அதிகபட்சம் – 32. |
Nainital Bank இப்பணிக்கான சம்பளம்:
இப்பணிக்கு சம்பளம் ₹40,000.00 வழங்கப்படுகிறது.
Nainital Bank இப்பணிக்கான சம்பளம் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf ஐ Download செய்து பாருங்கள்.
இந்த வேலைக்கான கல்வி தகுதி:
இப்பணிக்கான கல்வித்தகுதி Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.
இந்த வேலைக்கான விண்ணப்பக் கட்டணம்:
Nainital Bank இப்பணிக்கான பதிவு கட்டணம்.
MT | ரூ.1500.00 |
Clerks | ரூ.1000/- |
Nainital Bank பணிக்குத் தேர்ந்தெடுக்கும் முறை:
- ஆன்லைன் தேர்வு.
- நேர்காணல்.
இந்த வேலைக்கு எப்படி பதிவு செய்வது:
இந்த வேலைக்கு தேவைப்படும் அனைத்தும் உங்களிடம் இருந்தால். Office website https://www.nainitalbank.co.in/ மூலம் 05.08.2023 முதல் 27.08.2023 வரை. ஆன்லைன் மூலம் அப்ளை செய்யலாம்.இதைப் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf ஐ Download செய்து பாருங்கள்.இப்பணி உங்களுக்கு வெற்றிகரமாக அமைய நம் வலைதளம் சார்பாக வாழ்த்துக்கள்.
Nainital Bank பனிக்குள்ள முழு விவரங்கள் Notification and Application Form link: